Thursday, 26 May 2016




நம்பிக்கை மீதான
நம்பிக்கையே இல்லாமல் போனது
என் நம்பிக்கையின் வடிவம் நீயே
என்னை ஏமாற்றி சென்றதால்...
சுகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பை விட...
சோகங்களை பகிர்ந்து கொள்ளும் அன்பு என்றும்
உண்மையானது...!!

Tuesday, 3 May 2016

அடுத்த நிமிடம் கூட
நமக்கு
நிச்சயம் இல்லை....
இதில்
ஜாதி மதம் போன்ற....
அழுகை சுமத்து வாழதை...
அன்பை நேசிப்போம்.......
GOOD EVENING MY FRIENDS AND TO U ALSO MY LOVE
தொலைந்து போனாலும்
மறந்து போகாத
உறவுகள் கிடைத்தால் போதும்.


உனக்காக
உயிரை கொடுக்கும் அளவிற்கு
ஒரு உண்மையான உறவு
கிடைத்துவிட்டால்
உன்னைப்போல்
கொடுத்துவைத்தவர்கள்
இவ்வுலகில்
எவரும் இல்லை..!

Monday, 2 May 2016








GOOD MORNING FRIENDS


நீ என்னை தாண்டி
செல்லும் போது
உன் நினைவுகளையும்
எடுத்து சென்றுவிடு
நிம்மதியின்றி தவித்து
விடுகிறேன் நான்!...
என் கவிதையில் உன்னை
வர்ணிப்பதற்க்காகத்தான்......
வார்த்தைகளை தேடி ......
அலைந்து கொண்டிருக்கிறேன்
இரவு, பகலாக
தேடிக்கிடைக்கவில்லை
பதிலாக
நீயே
வந்ததால்....

NE ILAMA NAN VALDRA VALKAI NARAGAMA IRUKU I MISS YOU MY LOVE
ENGA IRUKA YEN ENNA KONUTU IRUKA I MISS U
I MISS YOU MY LOVE..
ONE MORE SADDEST THING IS HAPPEN WHEN WE MISS OUR BELOVED ONE
THE SADDEST THING IS I STILL CANT WALK PROPERLY
GOOD EVENING FRIENDS
HI ALL

DR=DREAM