Sunday, 21 August 2016

KONJAM KONJAMA ENA KONUTU IRUKA EPO UNARVUGALUKU MATHIPU THARUVA NU THAREALA ILA KADAISI VARAI THARAMALEY IRUPIYA I DONT KNOW
என் காதலே என் காதலே
 என்னை என்ன செய்யப் போகிறாய்
 நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
 ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
 சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
 என்ன தரப் போகிறாய் ( இசை )
 கிள்ளுவதைக கிள்ளி விட்டு
 ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே
 என்னை என்ன செய்யப் போகிறாய்
 நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
 ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

 காதலே நீ பூவெறிந்தால்
 எந்த மலையும் கொஞ்சம் குழையும்
 காதலே நீ கல்லெறிந்தால்
 எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
 இனி மீழ்வதா... இல்லை வீழ்வதா..
 உயிர் வாழ்வதா... இல்லை போவதா..
 அமுதென்பதா விஷமென்பதா
 உன்னை அமுத விஷமென்பதா ( இசை )

 என் காதலே என் காதலே
 என்னை என்ன செய்யப் போகிறாய்
 நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
 ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

 காதலே உன் காலடியில்
 நான் விழுந்து விழுந்து தொழுதேன்
 கண்களை நீ மூடிக்கொண்டாய்
 நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
 இது மாற்றமா... தடுமாற்றமா..
 என் நெஞ்சிலே... பனி மூட்டமா..
 நீ தோழியா இல்லை எதிரியா
 என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே
 என்னை என்ன செய்யப் போகிறாய்
 நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
 ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
 சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
 என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக கிள்ளி விட்டு
காரணங்கள் ஆயிரம் சொல்லி
நீ பிரிந்தாலும்..!
காயங்களின் வலிகளாய்
கனவினில் வந்து செல்கிறது உன் நினைவுகள் ...!!!

காலங்கள் எல்லாம் கடந்து போகின்றன.,
உன் வருகை மட்டும் எனை கடந்து போகவே இல்லை.
லூசு .....
என்று நீ அழைத்த
ஒற்றை வார்த்தைக்குள்
அடங்கிக் கிடந்தது,
உலகில் உள்ள அத்தனை
பாசங்களும்...!!!

நீ என்னை தேடாத
தருணங்களில் மட்டுமே
என் வலிகளை அதிகம்
உணர்கிறேன்....!!!
உள்ளத்தின் அன்பை உதட்டால் உணர்த்த தெரியவில்லை எனக்கு...!
ஊமையாகி அழுகிறது உணர்வற்ற என் மனது...!
விரட்டிப் பார்த்தும் விலக மறுக்கும் உன் நினைவுகளுக்கு மத்தியில்
NE THAN SILAI ACHEY ORU STONE NE UNAKU ETHUM PURIYATHEY NAN SOLA VARATHU ATHAN IPADI STATUS POTA UNAKU KUTHUMA MANASU NU PARKALAMEY NU THAN VERA ONUM ILA ITHEY NERAM ORU STATUE A IRUNTHA KUDA ATHUKU UYIR VANTHU PESIRUKUM NE ATHUKUM MELA ORU KEVALAMANA MANUSHAN ACHEY
நானுனை
மறந்திருப்பேன்
என
நீ
சொல்வதை
காட்டிலும்
இறந்திருப்பேன்
என
சொல்லியிருந்தால் கூட
மகிழ்ச்சியடைந்திருப்பன்...!!!
தீராத தனிமையில்
தினம்தோறும் வாழ்கின்றேன்
ஓடாத பொழுதுகளில்
உறைந்துபோய் சாகின்றேன்
யார்விட்ட சாபமோ
என்வாழ்வில் இந்த நிலை
ஒவ்வொரு நொடிப்பொழுது
செய்கிறது என்னைகொலை...!!!
SINGAPORE. MALAYSIA ILA AMERICA ENTHA COUNTRY A IRUNTHA ENNA NE ENGA IRUNTHALUM EN POST A IPO PADIKARA LA ATHU POTHATHA ENAKU SOLLU NAN UNTA PESA NENAIKARATHA ITHU MULIYAMA SOLDREN ATHA NE PADIKARA POTHATHA PADIKARA APO ORU SECOND KUDAVA ENA PATHY YOSCHU PAKA MATA EPO VATHU UNAKUM MANASU NU ONU IRUNTHA URUTHUM ENDRA NAMBIKAIL VALKIREN EN ANBE.
உண்மை இல்லா இதயத்தில் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட...!
உண்மையான இதயத்தில் ஒரு நொடி வாழ்ந்து விட்டு போ...!
மரணம் கூட உன்னிடம் தோற்று விட்டு போகும்...!
உன் உயிரை பறித்தாலூம் உன் நினைவுகளை அவர்களிடம் இருந்து பறிக்க முடியாது...!
பெண்...!!!
நேசிக்க காரணம் தேட மாட்டாள்...!
வெறுக்கவும் காரணம் தேடமாட்டாள்...!
அதற்கான சந்தர்ப்பம் ஆண் உருவாக்காதவரை.....!!!!

எல்லா ஆண்களுக்கும் கிடைத்து
விடுவதில்லை
தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்கு
ஒரு பெண்ணின் உண்மையான
 ""அன்பு""...!!!
I PROMISE U UNAKU EPOVUM ANTHA UNMAI ANA ANBU KIDAIKATHU DA I HATE U
கவலையின் போது தான்
சிலர் நம்மை காயப்படுத்திய
அத்தனை விசயமும் கண் முன்
வந்து செல்கிறது கண்ணீராக...... unaku kaneer na enanu thareadhu da so atha vidu unaku kasu matum than da mukiyam
ஒரு நாளில்
ஒரு வார்த்தையேனும்
என்னோடு நீ பேசினால் போதும்
நான் தினம் தினம்
உயிரோடு வாழ்வதற்கு!..
ithelam unaku puriyathu da unaku therinjathu elam nambikai throgam matumey atleast itha padichavathu paru 
வாழ்வில் அன்பான உறவிடம் இருந்து
பெறும் பரிசு பொருட்களை விட
அவ் உறவிடம் இருந்து கிடைக்கும் சிறிய அன்பே பெறுமதிமிக்கது........!!!
ANA NE THAN ENA VITU POITYE
ஒவ்வொரு நொடியும்
உன்னை என் நினைவுகளால்
சுமப்பேன் என் இதயக்
கருவில் ஓர் குழந்தை போல்.!

என்றோ சந்தித்துப் போன சில
காட்சிகளை மனசு இன்றைக்கும்
சுவாசிக்குமானால்,,,,,,
அது நம் நேசித்த நிமிடங்களாகத்
தான் இருக்கும்..

ANA NE THAN ENAIYA UNMAIYA NESIKAVEY ILAYE
♡.♡என்னையவள் காதலிக்கையில்
நான்சந்தித்த தனிமையெல்லாம் ...
கவிதையாச்சு ... 😊
என்னையவள் பிரிந்தபின்
என்னைசந்தித்த தனிமையெல்லாம்
கண்ணீராச்சு ... 😭

எப்படித்தான்
துன்பங்களையெல்லாம் மறந்து(மறைத்து)விட்டு...
தினசரி வாழ்க்கைகளுக்குள்
என்னைக்
கரைக்க நினைத்தாலும்....
ஏதோ ஒன்று
நினைவுபடுத்திக்
கொண்டேதான் இருக்கிறது....
உன்னை,
ஒவ்வொருநொடியும்...!!! 💔 💔

Saturday, 20 August 2016









apram yen da ne ena mathikama vitutu poita

இருப்பது ஒரு வாழ்க்கை .
அதை உண்மையா வாழணும்...
நமக்கு பிடிச்ச விதமா வாழணும்..
நமக்கு பிடிச்சவங்களோட வாழணும
urai vittu odi pirinju valzha kudathu da una mari
GOOD EVENING FRIENDS




DR=DREAM