Tuesday, 22 December 2015

UNMAI ALUMEY NE EN MSG A PADIKIRYA ILA NAN APADI KARPANAI PANIKARENAHU THARELAYE THU UNMAI NEY PURIYALAYE ANDAVA ENA KAPATHU PA

தன்னம்பிக்கை கவிதை

தன்மேல் தனக்கிருக்கும்
ஆளுமையின் உச்சம்
தன்னம்பிக்கை!

தன்மானம் பிழைத்திடவே
தக்கவைக்கும் மிச்சம்
தன்னம்பிக்கை!

எல்லாமே தொலைத்தபின்னும்
எஞ்சியிருக்கும் சௌபாக்கியம்
தன்னம்பிக்கை!

ஜீவனே போனபின்னும்
உயிர்த்தெழும் வைராக்கியம்
தன்னம்பிக்கை!

அனுதாபப் பார்வைகளை
அறுத்தெறியும் கூர்வாள்
தன்னம்பிக்கை!

அனைத்துமிங்கு சாத்தியமே என
அறிவித்திடும் சுய அறிவால்....
தன்னம்பிக்கை!


HAI ...
TAMIL JOKES..
அம்மா இருந்தால் பெட்டியைக் காப்பாற்றி இருக்கலாம்.
தந்தையும் மகளும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று புகுந்து பயணிகளிடமிருந்து எல்லாப் பொருட்களையும் திருடிச் சென்று விட்டது. “இப்படி எல்லாப் பொருட்களையும் பறிகொடுத்து விட்டோமே” என்று புலம்பினார் அப்பா. “கவலைப்படாதீங்க அப்பா. திருடர்களைப் பார்த்தவுடன் என்னுடைய நகைகளைக் கழற்றி வாய்க்குள் போட்டு கொண்டேன்” என்றாள். “அப்படியா! உங்கம்மாவைக் கூட்டி வந்திருந்தால் நம்முடைய பெட்டிகளைக் கூடக் காப்பாற்றியிருக்கலாமே” என்று பெருமூச்சுடன் சொன்னார் அப்பா.

LOVE INGRA PERULA MATHAVANGALODA VALKAI LA VELAIYADATHEY.
UNA NAMBI VANTHAVANGALA EMATHATHEY
NE MATUM THAN ULAGAM NU NAMBI VARAVANGALA IPADI KASHTA PADUTHATHA
NAN SOLDRATHU UNAKU PURITHA PURINJA UN SIDE LA IRUNTHU REPLY KANDIPA VARUM ORU NALL...............

விவேகானந்தரின் பொன் மொழி

"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"


GOOD MORNING ........ HAVE A NICE DAY
UNNAI ROMBA NAMBITEN ATHU THAN PROBLEM.
NE IVLO MSG ANUPIYUM PATHIL SOLAMA IRUKA APO ROMBA VALIKITHU UN VISHAYATHULA PIRIYARAO APO SOLAMA NE ODINA APO ROMBA VALICHATHU NE PATHUTU VANDIYA VEKAMA OTITU ODINA APOVUM ROMBA VALICHATHU....
GOOD NIGHT...
PIRIYAM ILATHA ORUVARUKU PIRIYAM ENDRU PEYAR............
ENA KODUMAI SIR ITHU.........
WAITING FOR CHRISTMAS.......
APART FROM LOVE THERE IS MANY THINGS IN LIFE I ACCEPT THAT
BUT WITHOUT YOU MY LIFE IS NOTHING............
DECEMBER 30 2014 I SAW U AND U RAN AWAY.. INTHA NEW YEAR EPPADI IRUKUM NE ENA PAPYA INTHA YEAR LAYATHU ENTA PESUVYA ............................????????????????



NICE LINES..

உன்னை எதிரில்
பார்த்த நாட்களை விட
எதிர்பார்த்த நாட்களே அதிகம் ........
உலகத்தில் மோசமான கவிதை
                   காதல்
உலகத்தில் அழகான கவிதையும்
             காதல் தான்
காதலிக்கும் பொது அது அழகாக தெரிகிறது
காதலித்தவர் நம்மை விட்டு செல்லும் பொது
அது மோசமானது ஆக தெரிகிறது ...........
THE BEST QUOTE FOR EVER..

IF U LOVE SOMETHING SET IT FREE.
IF IT COMES BACK TO U.
ITS YOURS
IF IT DOES NOT IT WAS NEVER MEANT TO BE..






Monday, 21 December 2015







சிறந்த பொன் மொழி...

நாம் நம்மால் முடியாது
என்று நினைக்கும் செயல்களை
யாரோ ஒருவர் எங்கோ
ஓர் இடத்தில் அதை
செய்து கொண்டு தான் இருக்கிறாய்
என்பதை மறந்துவிடாதே .............................
கண்கள் செய்த
சிறிய தவறுக்காக
இதயம் அனுபவிக்கும்
ஆயுள் தண்டனை
                               -காதல் 



நான் எழுதிய கவிதைகள்..
பிறவி பயனை அடைந்து விட்டேன்
என் பேரக் குழந்தையின்
சிரிப்பை கண்டபோது
தொட அனுமதி இல்லை
என் புற்று நோய் ஒட்டிக்கொள்ளும்
என்றான் என் மகன் மருத்துவமனையில்
சிரித்து கொண்டே வந்தடைந்தேன்
சொர்க்கத்தின் வாசலை


ENAKU ORU DOUBT.
LOVE PANRENU SOLDRANGA
KALYANAM PANIPOM INGRANGA
2 VARUSHAMPALAGURANGA
NAMBALA PAYTHIAM MARI ALAIYA VITUTU
SOLAMA KOLAMA THEDIRNU ODIRANGA
APO AVANGALA NAMBI VANTHA PONNODA NILAMI ENA ?????????
LOVE IS A SWEET POISON... WHEN YOUR LOVER IS WITH U. IT WILL BE SWEET
WHEN YOUR LOVER LEAVES U.IT IS A POISON

IT IS APPLICABLE ONLY FOR TRUE LOVERS NOT FOR TIME PASS PEOPLE AND CHEATERS.....

MY FLASH WORKS... I STUDIED FLASH I USED TO ENJOY WHEN I WORK IN FLASH THESE ARE SOME OF MY WORKS





I USED TO WRITE SMALL SMALL KAVITHAIGAL BUT I HAVE NOT RECEIVED OR APPRECIATED BY SOMEONE OTHER THAN FAMILY SO TO FORGET THAT FEELING I WANT TO SHARE MY KAVITHAI .... HERE IT IS IS.........



kavithai
பிறவி பயனை அடைந்து விட்டேன்
என் பேரக் குழந்தையின்
சிரிப்பை கண்டபோது
தொட அனுமதி இல்லை
என் புற்று நோய் ஒட்டிக்கொள்ளும்
என்றான் என் மகன் மருத்துவமனையில்
சிரித்து கொண்டே வந்தடைந்தேன்
சொர்க்கத்தின் வாசலை.....................


                                              
 

Thursday, 17 December 2015

                                                 நான் ரசித்த கவிதைகளில் சில .....


நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் ...

.................................................................................................................

கனவு காணுங்கள்
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில்
காண்பது அல்ல .....
உன்னை
தூங்க விடாமல்
பண்ணுவது எதுவோ
அதுவே இலட்சிய கனவு ....
..................................................................................................................
                                                                               -டாக்டர் எ.பி.ஜ.அப்துல்கலாம் 
 

Tuesday, 15 December 2015

DR=DREAM