NICE LINES..
மழை
மழை பிடிக்கும்
பூத்தூறல் சாரல்
கனமழை ஊசி மழை
அடைமழை திடீர் மழை
அத்தனையும் பிடிக்கும்
நனைய, குளிக்க
கையில் பிடித்து சேமிக்க
காத்திலே டான்ஸ் ஆட
ஜன்னலைத் தாண்டி
தரையை நனைக்கும்
மழை பிடிக்கும்!
பூத்தூறல் சாரல்
கனமழை ஊசி மழை
அடைமழை திடீர் மழை
அத்தனையும் பிடிக்கும்
நனைய, குளிக்க
கையில் பிடித்து சேமிக்க
காத்திலே டான்ஸ் ஆட
ஜன்னலைத் தாண்டி
தரையை நனைக்கும்
மழை பிடிக்கும்!
No comments:
Post a Comment