Tuesday, 16 February 2016

காதல் வேண்டாம்
என்றே வாழ்ந்தவள் நான்
காதலை அழகாய்
காட்டியவன் நீ..!!
விழிகள் தவிக்கிறது
உன்னை காண
இதயம் ஏங்குகின்றது
உன்னுடன் வாழ...!!
நீ என்னுள் நான் உன்னுள்
வாழ வேண்டும்..!!
என்னோடு நீ இரு
அது போதும் எனக்கு..!!
என் வாழ் நாள்
ஒரு நாள் என்றாலும்
அது உன்னோடு மட்டும்
இருக்கட்டும்..!!!

No comments:

Post a Comment

DR=DREAM