ஒருவரை காதலித்து
விதியின் சந்தர்பத்தால் வேறொருவரை
திருமணம் செய்து கொள்ளும் சிலர்
உறுத்தளோடும் சிலர் காயங்களோடும்
தினம் போராடி வாழ்கிறார்கள்...!!
.
இப்படி ஒரு நரக வாழ்க்கை தேவையா
சந்தோசாமா வாழ்றது போல் நடிக்க முடியும்
ஆனால் சாகும் வரை வாழ முடியாது
ரொம்ப கஸ்டம்...
.
நல்லா யோசியுங்க திருமண வாழ்க்கை
என்பது ஒருதரம் தான்ங்க..
.
பிடிக்காதவங்களை யாருக்காவும்
மணந்து கொள்ள வேண்டாம்..
விதியின் சந்தர்பத்தால் வேறொருவரை
திருமணம் செய்து கொள்ளும் சிலர்
உறுத்தளோடும் சிலர் காயங்களோடும்
தினம் போராடி வாழ்கிறார்கள்...!!
.
இப்படி ஒரு நரக வாழ்க்கை தேவையா
சந்தோசாமா வாழ்றது போல் நடிக்க முடியும்
ஆனால் சாகும் வரை வாழ முடியாது
ரொம்ப கஸ்டம்...
.
நல்லா யோசியுங்க திருமண வாழ்க்கை
என்பது ஒருதரம் தான்ங்க..
.
பிடிக்காதவங்களை யாருக்காவும்
மணந்து கொள்ள வேண்டாம்..
No comments:
Post a Comment