Tuesday, 16 February 2016

பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி.
ஆனாலும் அவள் ஆறுதல்
தேடியதில்லை.. மதுவிலும்
போதையிலும், ஆண்களை போல போவதில்லை.. சோகமாய் தன்னைத் தானே காட்டிக் கொண்டு அலைவதில்லை...
ஆனால் யாருக்கும் தெரியாமல்
தன்னை தானே வருத்துதிக் கொண்டு, அவள் மனம் மட்டுமே அறியும்படி நடை பிணமாய் வாழ கற்றுக் கொள்கிறாள் ..

No comments:

Post a Comment

DR=DREAM